Help

Help

1.முதலில் உங்களுக்கு தேவையான பொருட்கள் எந்த பிரிவில் உள்ளது என தெரிந்து அந்த பிரிவை CLICK செய்யவும்.

2.நீங்கள் வாங்க வேண்டிய பொருள் எது என்பதை அறிந்து அந்த பொருளை CLICK செய்யவும்.

3. இப்பொழுது அந்த பொருளின் தேவையான அளவு என்ன என்பதை நிரப்பவும். அதன் பின்னர் ADD TO CART BUTTON ஐ க்ளிக் செய்யவும்.

4. நீங்கள் கார்டில் சேர்த்த பொருள் சேர்ந்து விட்டதா என அறிவுப்பு மேலே வரும். மேலே வலதுபுரம் உள்ள SHOPPING CARTஇல் நீங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் அவற்றின் மொத்த விலையும் இருக்கும்.

5. இதேபோல் நீங்கள் வாங்க வேண்டிய அனைத்தயும் CARD இல் சேர்க்கவும் பின்னர் MY CART BUTTON ஐ க்ளிக் செய்யவும்.

6. இங்கே நீங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் அதனுடய அளவு மற்றும் விலை உடன் இருக்கும் அவற்றின் தேவையான அளவுகளை இங்கேயே திருத்தம் செய்து கொள்ளலாம்.

7. பின்னர் CHECK OUT BUTTON ஐ க்ளிக் செய்யவும்.

8. நீங்கள் GUEST ACCOUNT மூலமாகவோ அல்லது REGISTER ACCOUNT மூலமாகவோ SHOPPING ஐ தொடரலாம்.நீங்கள் REGISTER ACCOUNT மூலம் SHOPPING செய்தால் உங்கள் SHOPPING HISTORYஇல் எப்போதும் இருக்கும்.

9. இங்கே உங்களுடைய பெயர் மற்றும் முகவரி தெரிவிக்க வேண்டும். * உள்ள இடத்தில் கட்டாயம் நிரப்ப வேண்டும்.

10. உங்களுடைய கொள்முதல் என்ன முறையில் DELIVERY செய்யவேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.தற்போது FREE SHIPPING மட்டும் உள்ளது. COMMENT ஏரியா வில் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

11. பொருட்களின் விலையை சரி பார்த்த பின்னர் CONFIRM BUTTON ஐ க்ளிக் செய்யவும்.பின்னர் உங்கள் ORDER PLACED SUCCESSFULLY என்ற தகவல் வரும். மேலும் உங்களுக்கு மின் அஞ்சல் (EMAIL) மூலகமாக தகவல் தெரிவிக்கபடும்.

நன்றி.

FOR MORE INFORMATION CALL 8883363336, MAIL TO familystore@idhayam-g.com